Showing posts with label vijay upcoming flim. Show all posts

Monday, November 2, 2015
Tuesday, April 6, 2010
விஜய் நடிக்கும் காவல்காரன்
சித்திக் இயக்கும் 'பாடிகார்ட்' படத்தில் விஜய் ஜோடியாக அசின் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் வழங்கும் சுறா படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தையடுத்து மலையாள பாடிகார்ட் படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்கிறார். இதை சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் நயன்தாரா நடித்த வேடத்தில் நடிக்க அசின் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. மலையாளத்தில் வசூலை குவித்த இந்த படம் தமிழில் பல மாறுதல்களைச் செய்துள்ளார் இயக்குநர் சித்திக். விஜய்-சித்திக் கூட்டணியில் வெளிவந்த ப்ரண்ட்ஸ் படம் மெகா ஹிட்டானது. பாடிகார்டு தமிழ் ரீமேக்கின் இசையமைப்பாளராக வித்யாசாகரும், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தில் வடிவேலு காமெடி சரவெடியும் உண்டு. படத்தின் பெயர் ஏப்ரல் 1ம் தேதி அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. இதனையடுத்து படத்துக்கு காவல்காரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்காரன் படத் தலைப்புக்காக சத்யா மூவீஸாருடன் பேசி அனுமதியும் வாங்கி விட்டதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 27, 2010
Subscribe to:
Posts (Atom)